Tamil Dictionary 🔍

மோர்

mor


நீர்விட்டுக் கடைந்த தயிர் ; முத்திரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்விட்டுக் கடைந்த தயிர். நாண்மோர் மாறும் . . . ஆய்மகள் (பெரும்பாண். 160). Buttermilk; curd diluted with water; . See முகர். (R.)

Tamil Lexicon


s. butter-milk; 2. (மொகர்) a seal நீர்மோர், thin watery butter-milk.

J.P. Fabricius Dictionary


மச்சிகை.

Na Kadirvelu Pillai Dictionary


mooru மோரு buttermilk

David W. McAlpin


, [mōr] ''s.'' Butter-milk, மச்சிகை. 2. [''improp. for'' மொகர்.] A seal. மோர்பெருக்கிச்சாப்பிடவேணும். Butter-milk must be taken diluted with water.

Miron Winslow


mōr
n. cr. mōraṇa. [T. mōru K. mōsaru M. mōr.]
Buttermilk; curd diluted with water;
நீர்விட்டுக் கடைந்த தயிர். நாண்மோர் மாறும் . . . ஆய்மகள் (பெரும்பாண். 160).

mōr
n.
See முகர். (R.)
.

DSAL


மோர் - ஒப்புமை - Similar