Tamil Dictionary 🔍

நட்டாமுட்டி

nattaamutti


நடுத்தரமானது ; வஞ்சகம் ; கீழ்மை ; ஒரு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுத்தரமானது. (யாழ். அக.) 1. Anything ordinary, middling ; கீழ்மை. (W.) 2. Vulgarity; வஞ்சகம். சாமான்களை நட்டாமுட்டியாய்க் கொண்டுபோய்விட்டான். 1. Fraud ; ஒரு நூல். (யாழ். அக.) 2. A treatise ;

Tamil Lexicon


s. anything middling, common or vulgar, நடுத்தரம். நட்டாமுட்டி மருந்து, a common medicine. நட்டாமுட்டிகள், the common people, the plebeians.

J.P. Fabricius Dictionary


, [nṭṭāmuṭṭi] ''s. [vul.]'' Any thing ordinary, middling, passable, common, நடுத்தரம். 2. Plebian, vulgar, கீழ்மை; [''ex'' நடு, middle.]

Miron Winslow


naṭṭā-muṭṭi,
n.நடு+. [M. naṭṭāmuṭṭi]
1. Anything ordinary, middling ;
நடுத்தரமானது. (யாழ். அக.)

2. Vulgarity;
கீழ்மை. (W.)

naṭṭa-muṭṭi,
n. perh. naṣṭa-muṣṭi.
1. Fraud ;
வஞ்சகம். சாமான்களை நட்டாமுட்டியாய்க் கொண்டுபோய்விட்டான்.

2. A treatise ;
ஒரு நூல். (யாழ். அக.)

DSAL


நட்டாமுட்டி - ஒப்புமை - Similar