நீட்டுமுடக்கு
neettumudakku
கொடுக்கல்வாங்கல் ; உதவுங்குணம் ; தெம்பு , ஆற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுக்கல் வாங்கல் 1. Giving and receiving; lending and borrowing; உதவுங்குணம் 2. Accommodating disposition; . 3. See நீட்டுப் போக்கு
Tamil Lexicon
, ''s.'' A readiness to give and receive, to lend and borrow; an accommodating disposition, கொடுக்கல் வாங்கல். 2. Pecuniary ability, &c., as நீட்டுப்்போக்கு, 3.
Miron Winslow
niṭṭu-muṭakku
n. id. +. (w.)
1. Giving and receiving; lending and borrowing;
கொடுக்கல் வாங்கல்
2. Accommodating disposition;
உதவுங்குணம்
3. See நீட்டுப் போக்கு
.
DSAL