Tamil Dictionary 🔍

ஓடியாடுதல்

oatiyaaduthal


ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல். இளமையி லோடியாடு மியக்கத்தில் (பிரபோத. 6, 26). To run about vigorously, as a lad;

Tamil Lexicon


ōṭi-y-āṭu-
v. intr. id.+.
To run about vigorously, as a lad;
ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல். இளமையி லோடியாடு மியக்கத்தில் (பிரபோத. 6, 26).

DSAL


ஓடியாடுதல் - ஒப்புமை - Similar