Tamil Dictionary 🔍

கையெறிதல்

kaiyerithal


கைகொட்டுதல் ; உறுதிகூறிக் கையடித்தல் ; கோபத்தாற் கைவீசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகொட்டுதல். கையெறிந்து நக்கார்(சீவக. 582). 1. To clap hands; உறுதிகூறிக் கையடித்தல். சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 4). 2. To take a vow or to swear by striking hands; கோபத்தாற் கைவீசுதல். Loc. 3. To flourish the hands in anger;

Tamil Lexicon


kai-y-eṟi-,
v. intr. id.+.
1. To clap hands;
கைகொட்டுதல். கையெறிந்து நக்கார்(சீவக. 582).

2. To take a vow or to swear by striking hands;
உறுதிகூறிக் கையடித்தல். சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 4).

3. To flourish the hands in anger;
கோபத்தாற் கைவீசுதல். Loc.

DSAL


கையெறிதல் - ஒப்புமை - Similar