கடையழிதல்
kataiyalithal
வருந்துதல் ; வறுமையுறுதல் ; தேய்தல் ; கேடுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். 1. To be afflicted with painful and lingering disease; to suffer extremely; தேய்தல். (யாழ். அக.) To diminish by degrees; கேடுறுதல். 3. To degenerate; வறுமையுறுதல். 2. To be distressed with poverty;
Tamil Lexicon
, ''v. noun.'' Suffering extremely.
Miron Winslow
kaṭai-y-aḻi-
v. intr. கடை+. (W.)
1. To be afflicted with painful and lingering disease; to suffer extremely;
வருந்துதல்.
2. To be distressed with poverty;
வறுமையுறுதல்.
3. To degenerate;
கேடுறுதல்.
kaṭai-y-aḻi-
v. intr. id.+.
To diminish by degrees;
தேய்தல். (யாழ். அக.)
DSAL