வகையறிதல்
vakaiyarithal
செய்யும்முறை தெரிதல் ; கூறுபாடறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூறுபாடறிதல். சொல்லின் வகையறியார் (குறள், 713). 2. To understand the bearings; செய்யும் முறைதெரிதல். 1. To know the way; to follow the proper course of action;
Tamil Lexicon
vakai-y-ari-
v. intr. வகை+.
1. To know the way; to follow the proper course of action;
செய்யும் முறைதெரிதல்.
2. To understand the bearings;
கூறுபாடறிதல். சொல்லின் வகையறியார் (குறள், 713).
DSAL