Tamil Dictionary 🔍

கையறிதல்

kaiyarithal


பழக்கமாதல் ; செய்யுமுறைமை அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழக்கமாதல். 1. To become trained or adept; செய்யுமுறைமை அறிதல். கையறியாப் பேதை. (குறள், 836). 2. To know how to do things; to be discreet and knowing;

Tamil Lexicon


பழகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kai-y-aṟi-,
v. intr. கை5 +.
1. To become trained or adept;
பழக்கமாதல்.

2. To know how to do things; to be discreet and knowing;
செய்யுமுறைமை அறிதல். கையறியாப் பேதை. (குறள், 836).

DSAL


கையறிதல் - ஒப்புமை - Similar