Tamil Dictionary 🔍

நச்சுதல்

nachuthal


விரும்புதல் ; அலப்புதல் ; தொந்தரவு செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரை செய்தல். சதா என்னை நச்சாதே. To babble, prate; அலுப்புதல். சதநச்சிக் கொண்டிருக்கிறான். -tr. To tease, vex, trouble, harass; விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004). [K.naccu.] To desire, long for, like, love;

Tamil Lexicon


naccn-,
5 v.tr.
[K.naccu.] To desire, long for, like, love;
விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004).

naccu-,
5 v.cf. நை-. [T.natccu.] intr.
To babble, prate; அலுப்புதல். சதநச்சிக் கொண்டிருக்கிறான். -tr. To tease, vex, trouble, harass;
தொந்தரை செய்தல். சதா என்னை நச்சாதே.

DSAL


நச்சுதல் - ஒப்புமை - Similar