நீஞ்சுதல்
neenjuthal
காண்க : நீந்துதல் ; பெருஞ்செயல்களை முடிக்கப் பெருமுயற்சிசெய்தல் ; மிகுதியாகக் குடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நீந்து-. (W.) மிகுதியாகக்குடித்தல். (W.) To drink to excess, especially toddy; பெரிய காரியங்களை முடிக்கப் பெருமுயற்சி செய்தல். வேலையில் நீஞ்சிக்கொண்டிருக்கிறான். To be actively engaged, as in a stupendous work;
Tamil Lexicon
ninjcu-
5 v. intr.
See நீந்து-. (W.)
.
To be actively engaged, as in a stupendous work;
பெரிய காரியங்களை முடிக்கப் பெருமுயற்சி செய்தல். வேலையில் நீஞ்சிக்கொண்டிருக்கிறான்.
To drink to excess, especially toddy;
மிகுதியாகக்குடித்தல். (W.)
DSAL