முச்சுதல்
muchuthal
மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவா. மாவலி. 8). 1. To cover; செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவதரு. பாவ. 81). 2. cf. முற்று-. To make;
Tamil Lexicon
muccu-
5 v. tr. cf. மூய்-. [T. mūyu K. Tu. muccu.]
1. To cover;
மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவா. மாவலி. 8).
2. cf. முற்று-. To make;
செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவதரு. பாவ. 81).
DSAL