மெச்சுதல்
mechuthal
புகழ்தல் ; மதித்தல் ; வியத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியத்தல். மெச்சூது சங்கமிடத்தான் (திவ். பெரியாழ். 2, 1, 1). 3. To admire greatly, wonder; மதித்தல். (W.) 2. To esteem; புகழ்தல். அமரர்மெச்சமலர்மல்கு பொழில் (தேவா. 543, 9). 1. To praise, extol; to flatter;
Tamil Lexicon
meccu-
5 v. tr. [T. metstsu K. meccu M. meccuga Tu. mecuni.]
1. To praise, extol; to flatter;
புகழ்தல். அமரர்மெச்சமலர்மல்கு பொழில் (தேவா. 543, 9).
2. To esteem;
மதித்தல். (W.)
3. To admire greatly, wonder;
வியத்தல். மெச்சூது சங்கமிடத்தான் (திவ். பெரியாழ். 2, 1, 1).
DSAL