ஓச்சுதல்
oachuthal
எறிதல் ; பாய்ச்சுதல் ; செலுத்துதல் ; வீசுதல் ; உயர்த்துதல் ; ஓட்டுதல்: தூண்டி விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறிதல். செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர. 67). (சூடா.) 1. To cast, throw, discharge, as a weapon; உயர்த்துதல். கடிதோச்சி மெல்ல வெறிக (குறள், 562). 2. To raise in order to strike, as the arm, a weapon; to lift up in a threatening manner; ஓட்டுதல்; வண்டோச்சி மருங்கணைதல். 3. To drive away, chase; பாய்ச்சுதல். ஒருபுனிற்றா போற்று மவன்மேன் மருப்போச்ச (பெரியபு. சண்டேசு. 17). 5. To insert, thrust into, stick in; தூண்டிவிடுதல். (W.) 6. To excite, spur on, incite; செலுத்துதல். கோலோச்சு மாநில மன்னன் (குறள், 544). 4. To cause to go; to ride; to govern; to wield; to sway, as a sceptre;
Tamil Lexicon
ōccu-
5 v.tr.
1. To cast, throw, discharge, as a weapon;
எறிதல். செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர. 67). (சூடா.)
2. To raise in order to strike, as the arm, a weapon; to lift up in a threatening manner;
உயர்த்துதல். கடிதோச்சி மெல்ல வெறிக (குறள், 562).
3. To drive away, chase;
ஓட்டுதல்; வண்டோச்சி மருங்கணைதல்.
4. To cause to go; to ride; to govern; to wield; to sway, as a sceptre;
செலுத்துதல். கோலோச்சு மாநில மன்னன் (குறள், 544).
5. To insert, thrust into, stick in;
பாய்ச்சுதல். ஒருபுனிற்றா போற்று மவன்மேன் மருப்போச்ச (பெரியபு. சண்டேசு. 17).
6. To excite, spur on, incite;
தூண்டிவிடுதல். (W.)
DSAL