விச்சுதல்
vichuthal
விதைத்தல் ; பரப்புதல் ; பிறர் மனத்தில் பதியவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வித்து-. நமவென்று நாமத்தை விச்சுமின் (திருமந். 1850).
Tamil Lexicon
viccu-
5 v. tr.
See வித்து-. நமவென்று நாமத்தை விச்சுமின் (திருமந். 1850).
.
DSAL