Tamil Dictionary 🔍

உச்சுதல்

uchuthal


இலக்கில் காய் முதலியன எறிதல் ; சூழ்ச்சியால் வெல்லுதல் ; பிறர் பொருளைக் கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்கிற் காய்முதலியன எறிதல். (W.) 1. To pitch at a mark; to play such a game of pitching with areca nuts, shells or coins; உபாயத்தால் வெல்லுதல். (J.) 2. To conquer in a game, come out successful in a controversy, win, secure an advantage by subtlety or artifice; பிறர்பொருளை உபாயத்தாற் கவர்தல். Vul. (W.) 3. To get possession of another's property by fraud, stratagem, cunning, or deceit;

Tamil Lexicon


uccu-
5 v. tr.
1. To pitch at a mark; to play such a game of pitching with areca nuts, shells or coins;
இலக்கிற் காய்முதலியன எறிதல். (W.)

2. To conquer in a game, come out successful in a controversy, win, secure an advantage by subtlety or artifice;
உபாயத்தால் வெல்லுதல். (J.)

3. To get possession of another's property by fraud, stratagem, cunning, or deceit;
பிறர்பொருளை உபாயத்தாற் கவர்தல். Vul. (W.)

DSAL


உச்சுதல் - ஒப்புமை - Similar