பீச்சுதல்
peechuthal
நீர்மப் பொருளைக் கருவிமூலம் வெளியேற்றுதல் ; மலங்கழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால் கறத்தல். --intr. 2. To milk, as a cow; திரவப்பொருளைக் கருவிமூலம் வேகமாக வெளியேற்றுதல். 1. To squirt; போதியாதல். 3. To purge; to have loose motions;
Tamil Lexicon
pīccu-
5 . v. [T. pīccuga.] tr.
1. To squirt;
திரவப்பொருளைக் கருவிமூலம் வேகமாக வெளியேற்றுதல்.
2. To milk, as a cow;
பால் கறத்தல். --intr.
3. To purge; to have loose motions;
போதியாதல்.
DSAL