Tamil Dictionary 🔍

நூர்தல்

noorthal


அவிதல் ; ஆறுதல் ; பதனழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவித்தல். தீநூர்ந்து போனது; 1. To go out; to be extinguished, as a lamp; to become extinct, as a family; செய்யுளியற்றுதல். நொய்ய சொன் னூற்கலுற்றேன் (கம்பரா, சிறப். 5). -intr. 2. To compose, as a poem; ஆறுதல். 2. To be appeased or suppressed, as hunger, anger; பதனழிதல். 3. To be spoiled; to begin to rot; to grow too soft ; சூழ்ச்சி செய்தல். நூற்றுவரையன்றுமங்க நூற்ற (திவ். திருவாய். 7,3,10). To make a plot; நூலிழை யுண்டாக்குதல். 1. To spin;

Tamil Lexicon


nūr-,
4 v. intr. cf. நுது-. (W.)
1. To go out; to be extinguished, as a lamp; to become extinct, as a family;
அவித்தல். தீநூர்ந்து போனது;

2. To be appeased or suppressed, as hunger, anger;
ஆறுதல்.

3. To be spoiled; to begin to rot; to grow too soft ;
பதனழிதல்.

[நூற்றல்] nūl-,
10 v. tr.
1. To spin;
நூலிழை யுண்டாக்குதல்.

2. To compose, as a poem;
செய்யுளியற்றுதல். நொய்ய சொன் னூற்கலுற்றேன் (கம்பரா, சிறப். 5). -intr.

To make a plot;
சூழ்ச்சி செய்தல். நூற்றுவரையன்றுமங்க நூற்ற (திவ். திருவாய். 7,3,10).

DSAL


நூர்தல் - ஒப்புமை - Similar