Tamil Dictionary 🔍

நுகர்தல்

nukarthal


அருந்துதல் ; செய்தல் ; துய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தல். நுங்கள் வினைதீர வழிபாடு நுகரா வெழுமினே (தேவா.1060, 4). 3. To do, perform; அருந்துதல். அடிசில் பிறர் நுகர்க (பு. வெ.10, முல்லைப். 8). 2. [M. nukaruka.] To eat, drink; அனுபவித்தல். நின் னணிநல நுகர்கென (குறிஞ்சிப்.181). 1. To enjoy; to experience, as the fruits of actions;

Tamil Lexicon


nukar-,
4 v. tr.
1. To enjoy; to experience, as the fruits of actions;
அனுபவித்தல். நின் னணிநல நுகர்கென (குறிஞ்சிப்.181).

2. [M. nukaruka.] To eat, drink;
அருந்துதல். அடிசில் பிறர் நுகர்க (பு. வெ.10, முல்லைப். 8).

3. To do, perform;
செய்தல். நுங்கள் வினைதீர வழிபாடு நுகரா வெழுமினே (தேவா.1060, 4).

DSAL


நுகர்தல் - ஒப்புமை - Similar