நாகர்
naakar
தேவர் ; மகளிர் தலையணிவகை ; பாதி மக்கள் வடிவுமாய் அமைந்த நாகலோகவாசிகள் ; ஒரு பழைய சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐந்தலை அல்லது எழுதலை நாகவுருவங் கொண்டதும் மகளிர் அணிவதுமான தலையணிவகை. 3. [K. nāgaru.] A gold ornament having the design of a God under the hood of the five or sevenheaded cobra, worn by woman on the crown of the head; ஒரு பழைய சாதியார். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15.) 2. A powerful scythian race having the serpent as their totem; தேவர். வழுத்த வரங்கொடுப்பர் நாகர் (நான்மணி. 62). Celestials; பாதி மக்கள்வடிவும் பாதி நாகவடிவுமாயமைந்த நாகலோக வாசிகள். காமநனி நாகரிற் றுய்த்தவாறும் (சீவக. 11). 1. The race of serpents, half-human in form;
Tamil Lexicon
nākar
n. nāka.
Celestials;
தேவர். வழுத்த வரங்கொடுப்பர் நாகர் (நான்மணி. 62).
nākar
n. nāga.
1. The race of serpents, half-human in form;
பாதி மக்கள்வடிவும் பாதி நாகவடிவுமாயமைந்த நாகலோக வாசிகள். காமநனி நாகரிற் றுய்த்தவாறும் (சீவக. 11).
2. A powerful scythian race having the serpent as their totem;
ஒரு பழைய சாதியார். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15.)
3. [K. nāgaru.] A gold ornament having the design of a God under the hood of the five or sevenheaded cobra, worn by woman on the crown of the head;
ஐந்தலை அல்லது எழுதலை நாகவுருவங் கொண்டதும் மகளிர் அணிவதுமான தலையணிவகை.
DSAL