Tamil Dictionary 🔍

நுகர்

nukar


நுகரு, II. v. t. eat, தின்; 2. swallow, விழுங்கு; 3. experience, enjoy or suffer, அனுபவி. இலைநுகர் விலங்கு, herbivorous animals. நுகர்ச்சி, நுகர்வு, v. n. eating, enjoyment.

J.P. Fabricius Dictionary


, [nukr] கிறேன், ந்தேன், வேன், நுகர, ''v. a.'' To eat, feed, take food, தின்ன. 2. To swallow, விழுங்க. 3. To experience the fruits of actions, to enjoy or suffer, அனுப விக்க. ''(p.)'' இலைநுகர்விலங்கு. Herbivorous animals.

Miron Winslow


நுகர் - ஒப்புமை - Similar