நிகர்
nikar
ஒப்புமை ; சமானம் ; ஒளி ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர். (யாழ். அக.) 4. Battle, fight; சமானம். நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் (நாலடி, 64). 2. Equal, parallel, match; ஒளி. நீர்வார் நிகர்மலர் (அகநா.11) 3. Lustre, brightness, splendour; ஒப்புமை. தனக்கு நிகருமேலு மின்றாகியே (கந்தபு. ததீசியுத். 150). 1. Comparison, likeness, simile
Tamil Lexicon
a camparison, likeness, resemblance, similarity, உவமை; 2. equality, சமம். நிகரிட, to compare. அவனுக்கு நிகரில்லை, none is equal to him.
J.P. Fabricius Dictionary
, [nikr] ''s.'' Comparison, likeness, simile, resemblance, உவமை. 2. [''for'' நிகம்.] Lustre, brightness, splender, பிரகாசம். 3. Equal, parallel, match, சமானம். See நிகர், ''v.'' அவனுக்குநிகரில்லை. He has no equal.
Miron Winslow
nikar,
n. நிகர்-.
1. Comparison, likeness, simile
ஒப்புமை. தனக்கு நிகருமேலு மின்றாகியே (கந்தபு. ததீசியுத். 150).
2. Equal, parallel, match;
சமானம். நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் (நாலடி, 64).
3. Lustre, brightness, splendour;
ஒளி. நீர்வார் நிகர்மலர் (அகநா.11)
4. Battle, fight;
போர். (யாழ். அக.)
DSAL