தோரத்தம்
thoratham
தொந்தரவு ; கட்டாயம் ; சண்டையிடும் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சண்டையிடுங்குணம் 3. Quarrelsomeness; தொந்தரவு 2. Molestation; நிர்ப்பந்தம் 1. Compulsion ;
Tamil Lexicon
s. molestation, compulsion, picking quarrels, தொந்தரவு. தோரத்தக்காரன், a molester.
J.P. Fabricius Dictionary
, [tōrttm] ''s. [prov.]'' Compulsion, melestation, picking quarrels, தொந்தரவு.
Miron Winslow
tōrattam
n.perh. T.tōrahattamu. (J.)
1. Compulsion ;
நிர்ப்பந்தம்
2. Molestation;
தொந்தரவு
3. Quarrelsomeness;
சண்டையிடுங்குணம்
DSAL