Tamil Dictionary 🔍

திருத்தம்

thirutham


ஒழுங்கு ; திட்டம் ; பிழைத்திருத்துகை ; செப்பனிடுதல் ; முன்னுள்ளதைச் சிறிது மாற்றுகை ; உச்சரிப்புத் தெளிவு ; புண்ணியநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிழை திருத்துகை. 1. Correction; சட்டம் தீர்மானம் முதலியவற்றைச் சிறிதுமாற்றுகை. 3. Amendment, as of law, proposal, etc.; புண்ணியநீர். திருத்தம் பயிலுஞ் சுனை (திருக்கோ. 62). Sacred water; கட்டம் முதலியவற்றைச் செப்பனிடுகை. 2. Repair; improvement, as of a building; திட்டம். 6. Exactness, precision; செப்பம் 5. Evenness, smoothness; உச்சாரணத்தெளிவு. 7. Distinctness of pronunciation, of articulation; ஒழுங்கு. 4. Orderliness, regularity;

Tamil Lexicon


s. correction, amendation, திருத்துகை; 2. exactness, precision, செம்மை; 3. distinctness of pronunciation, தீர்க்கம்; 4. order, regularity, ஒழுங்கு. திருத்தக்காரன், one who pronounces well, an upright man. திருத்தமாய்ப்பேச, அழுத்தந் திருத்த மாய்ப் பேச, to pronounce correctly and distinctly. திருத்தமானவேலை, finished or elaborate work. திருத்தம்பண்ண, to mend, to repair, to put in order.

J.P. Fabricius Dictionary


, [tiruttm] ''s.'' Exactness, precision, true ness, as of a square, &c., செம்மை. 2. Dis tinctness of pronunciation, articulation, &c., சொற்றெளிவு. 3. Order, regularity, ஒழு ங்கு. 4. Evenness, smoothness, செப்பம். 5. Repair, correction, amendment, improve ment, திருத்துகை. ''(c.)''

Miron Winslow


tiruttam,
n. திருத்து-.
1. Correction;
பிழை திருத்துகை.

2. Repair; improvement, as of a building;
கட்டம் முதலியவற்றைச் செப்பனிடுகை.

3. Amendment, as of law, proposal, etc.;
சட்டம் தீர்மானம் முதலியவற்றைச் சிறிதுமாற்றுகை.

4. Orderliness, regularity;
ஒழுங்கு.

5. Evenness, smoothness;
செப்பம்

6. Exactness, precision;
திட்டம்.

7. Distinctness of pronunciation, of articulation;
உச்சாரணத்தெளிவு.

tiruttam,
n. tīrtha.
Sacred water;
புண்ணியநீர். திருத்தம் பயிலுஞ் சுனை (திருக்கோ. 62).

DSAL


திருத்தம் - ஒப்புமை - Similar