Tamil Dictionary 🔍

தூர்த்தம்

thoortham


தீநெறி ; ஊமத்தஞ்செடி ; அரப்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரப்பொடி. (யாழ். அக.) Iron filings; See ஊமத்தை. (மலை.) 2. Trumpet-flower nightshade. துன்மார்க்கம். (யாழ்.அக.) 1. Debauchery, lasciviousness;

Tamil Lexicon


s. debauchery, dishonesty, துன்மார்க்கம். தூர்த்தன், a debauchee, a knave. தூர்த்தை, a lascivious woman.

J.P. Fabricius Dictionary


, [tūrttam] ''s. [in combin.]'' Debauchery. lasciviousness, dishonesty, &c., துன்மார்க்கம். W. p. 446. D'HURTTA.

Miron Winslow


tūrttam,
n. dhūrta.
1. Debauchery, lasciviousness;
துன்மார்க்கம். (யாழ்.அக.)

2. Trumpet-flower nightshade.
See ஊமத்தை. (மலை.)

tūrttam,
n. Prob. தூர்-.
Iron filings;
அரப்பொடி. (யாழ். அக.)

DSAL


தூர்த்தம் - ஒப்புமை - Similar