சோரத்தனம்
chorathanam
திருட்டுக்குணம் ; ஏமாற்றுங்குணம் ; விபசாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருட்டுக்குணம். 1. Thievishness; வியபிசாரம் 3. Adultery or unfaithfulness of a wife; ஏமாற்றுங்குணம். 2. Fraud, dishpnesty;
Tamil Lexicon
--சோரத்துவம், ''s.'' Thiev ishness. 2. Fraud, dishonesty. 3. Unfaithfulness of a wife.
Miron Winslow
cōra-t-taṉam,
n.cōra +.
1. Thievishness;
திருட்டுக்குணம்.
2. Fraud, dishpnesty;
ஏமாற்றுங்குணம்.
3. Adultery or unfaithfulness of a wife;
வியபிசாரம்
DSAL