Tamil Dictionary 🔍

தோர்த்தல்

thorthal


தோல்வியுறல் ; ஒப்பில் தாழ்தல் ; இணங்குதல் ; இழத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல்-. தோராத தனிவீரன் தொழுத கோயில் (தேசி கப்பிரபந்தம்). Corr. of

Tamil Lexicon


tōr
v. intr.
Corr. of
தோல்-. தோராத தனிவீரன் தொழுத கோயில் (தேசி கப்பிரபந்தம்).

DSAL


தோர்த்தல் - ஒப்புமை - Similar