தோத்திரம்
thothiram
புகழ்ச்சி ; வணக்கமொழி ; காண்க : தோத்திரப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணக்கமொழி. இருக்கொடு தோத்திர மியம்பினர் (திருவாச. 20, 4). 2. Words of salutation; புகழ்ச்சி. 1. Praise, laudation, eulogy, panegyric; அங்குசம். (யாழ். அக.) 2. Elephant goad; தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 3. A mineral poison; . 3. See தோத்திரப்பாட்டு. பசுவோட்டுங் கோல். 1. Goad for driving cattle;
Tamil Lexicon
s. see ஸ்தோத்திரம், praise.
J.P. Fabricius Dictionary
[tōttiram ] --ஸ்தோத்திரம், ''s.'' Praise, thanks, laudation, enlogy, panegyric துதி. 2. Compliment, salutation, adula tion, flattery, வந்தனம். 3. A song of praise --as தோத்திரப்பாட்டு. ''(c.)'' 4. [''vul. for'' சோத் திரம்.] Ear.
Miron Winslow
tōttiram,
n. stōtra.
1. Praise, laudation, eulogy, panegyric;
புகழ்ச்சி.
2. Words of salutation;
வணக்கமொழி. இருக்கொடு தோத்திர மியம்பினர் (திருவாச. 20, 4).
3. See தோத்திரப்பாட்டு.
.
tōttiram,
n. tōtra.
1. Goad for driving cattle;
பசுவோட்டுங் கோல்.
2. Elephant goad;
அங்குசம். (யாழ். அக.)
3. A mineral poison;
தொட்டிப்பாஷாணம். (சங். அக.)
DSAL