தத்தம்
thatham
நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வார்த்துக்கொடுக்கும் கொடை. Colloq. Gift, offering, etc., given away with water;
Tamil Lexicon
s. same as தம்தம், theirs respectively.
J.P. Fabricius Dictionary
ஈகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tttm] ''s.'' Theirs, respectively--as தம் தம். ''(p.)'' அவரவர்தத்தமிடஞ்சேர்ந்தார். They went to their respective places.
Miron Winslow
tattam,
n. datta.
Gift, offering, etc., given away with water;
நீர்வார்த்துக்கொடுக்கும் கொடை. Colloq.
DSAL