Tamil Dictionary 🔍

தோய்தல்

thoithal


முழுகுதல் ; நனைதல் ; நிலத்துப்படிதல் ; செறிதல் ; அணைதல் ; உறைதல் ; கலத்தல் ; பொருத்துதல் ; முகத்தல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; அகப்படுதல் ; நட்டல் ; துவைச்சலிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிட்டுதல். விண்டோயு மிளை கடந்து (பு. வெ. 6, 16). 6. To approach; ஒத்தல். விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558). 7. To resemble; துவைச்சலிடுதல். (J.) 8. To temper by dipping in water, as heated metal; நட்டல். தோய்ந்தாருட்டோய்ந்தாரெனப்படுதல் (திரிகடு. 81). 5. To be in friendship with; கலத்தல். தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது (கம்பரா. சரபங். 27). 4. To mix, blend, mingle, associate with, keep company; முகத்தல். கருங்கலந் தோய்விலாக்காமர் பூந்துறை (சீவக. 97). 3. To take in, as water; அணைதல். நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் (குறள், 917). 2. To unite, embrace, copulate; பொருந்துதல். தாடோய் தடக்கை (புறநா. 14). 1. To come in contact with, reach, touch; அகப்பட்டுக் கொள்ளுதல். அவன் தோயாமல் பேசுகிறான். -tr. 6. To commit oneself in speaking, used in the negative; செறிதல். தோய்ந்தவிசும் பென்னுந் தொன்னாட்டகம் (சீவக. 290). 5. To be dense, crowded, உறைதல். தோயும் வெண்டயிர் (கம்பரா. நாட்டுப். 28). 4. To be curdled, as milk; to be thickened, clotted, coagulated, as blood; நிலத்துப்படிதல். (w.) 3. To trail, as a long garment; நனைதல். தோயுங் கதழ் குருதி (பு. வெ. 4, 16). 2. [K. tō.] To become wet, soaked; முழுகுதல். மங்கையர் தோய்தலால் (கம்பரா. நீர்விளை. 19). 1. To bathe, commonly in cold water;

Tamil Lexicon


tōy,
4 v. intr.
1. To bathe, commonly in cold water;
முழுகுதல். மங்கையர் தோய்தலால் (கம்பரா. நீர்விளை. 19).

2. [K. tō.] To become wet, soaked;
நனைதல். தோயுங் கதழ் குருதி (பு. வெ. 4, 16).

3. To trail, as a long garment;
நிலத்துப்படிதல். (w.)

4. To be curdled, as milk; to be thickened, clotted, coagulated, as blood;
உறைதல். தோயும் வெண்டயிர் (கம்பரா. நாட்டுப். 28).

5. To be dense, crowded,
செறிதல். தோய்ந்தவிசும் பென்னுந் தொன்னாட்டகம் (சீவக. 290).

6. To commit oneself in speaking, used in the negative;
அகப்பட்டுக் கொள்ளுதல். அவன் தோயாமல் பேசுகிறான். -tr.

1. To come in contact with, reach, touch;
பொருந்துதல். தாடோய் தடக்கை (புறநா. 14).

2. To unite, embrace, copulate;
அணைதல். நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் (குறள், 917).

3. To take in, as water;
முகத்தல். கருங்கலந் தோய்விலாக்காமர் பூந்துறை (சீவக. 97).

4. To mix, blend, mingle, associate with, keep company;
கலத்தல். தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது (கம்பரா. சரபங். 27).

5. To be in friendship with;
நட்டல். தோய்ந்தாருட்டோய்ந்தாரெனப்படுதல் (திரிகடு. 81).

6. To approach;
கிட்டுதல். விண்டோயு மிளை கடந்து (பு. வெ. 6, 16).

7. To resemble;
ஒத்தல். விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558).

8. To temper by dipping in water, as heated metal;
துவைச்சலிடுதல். (J.)

DSAL


தோய்தல் - ஒப்புமை - Similar