Tamil Dictionary 🔍

தீய்த்தல்

theeithal


பயிர் முதலியன கருகச்செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் ; சுடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண் (கூர்மபு. அட்டமூர்.3). See தீ.

Tamil Lexicon


tīy-,
11 v. tr. Caus. of தீய்1-.
See தீ.
கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண் (கூர்மபு. அட்டமூர்.3).

DSAL


தீய்த்தல் - ஒப்புமை - Similar