துவன்று
thuvanru
நிறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைவு. (தொல்.சொல்.332.) Fulness;
Tamil Lexicon
III. v. i. be thick, close, crowded, நெருங்கு; 2. abound, increase, மிகு; 3. die, சா; 4. be full, fill up நிறை II. துவன்றல், v. n. being full, being crowded, abounding, dying.
J.P. Fabricius Dictionary
, [tuvṉṟu] கிறேன், துவன்றினேன், வேன், துவன்ற, ''v. n.'' To be full, to fill up, நிறைய, 2. To be thick, close, crowded, நெருங்க, 3. To abound, increase, மிக. 4. To die, சாக. (சது.)
Miron Winslow
tuvaṉṟu,
n. துவன்று1-.
Fulness;
நிறைவு. (தொல்.சொல்.332.)
DSAL