Tamil Dictionary 🔍

தோறு

thoru


ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தோறும்

Tamil Lexicon


[tōṟu ] . A distributive plural suffix, which with உம் subjoined signifies, each; every, &c., பன்மைஇடைச்சொல்; இடங்கள்தோ றும், in each place, here and there; வருஷந் தோறும், annually; வாரந்தோறும், weekly; தினம் தோறும், daily.

Miron Winslow


tōṟu
part
See தோறும்
.

DSAL


தோறு - ஒப்புமை - Similar