Tamil Dictionary 🔍

தன்பேறு

thanpaeru


சொந்தப் பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்தப் பிரயோசனம். தன்பேறாக உபகரிக்கை. (ஈடு, 2, 3, 4). One's own benefit, self-interest;

Tamil Lexicon


taṉ-pēṟu,
n. id. +.
One's own benefit, self-interest;
சொந்தப் பிரயோசனம். தன்பேறாக உபகரிக்கை. (ஈடு, 2, 3, 4).

DSAL


தன்பேறு - ஒப்புமை - Similar