Tamil Dictionary 🔍

தொன்று

thonru


பழைமை ; பழையது ; ஊழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழ். தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903). 3. Fate, karma; பழமை. தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரைக் 72). 1. Oldness, antiquity; பழையது. தொன்றாகிப் புதிதாகி (விநாயகபு. கடவு. 8). 2. That which is old, ancient;

Tamil Lexicon


s. antiquity, தொன்மை. தொன்றுதொட்டு, from olden times.

J.P. Fabricius Dictionary


பழமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [toṉṟu] ''s. [indect.]'' Oldness, anti quity, பழமை. தொன்றுதொட்டு. From of old, from time immemorial. ''(c.)''

Miron Winslow


toṉṟu,
n. தொல்.
1. Oldness, antiquity;
பழமை. தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரைக் 72).

2. That which is old, ancient;
பழையது. தொன்றாகிப் புதிதாகி (விநாயகபு. கடவு. 8).

3. Fate, karma;
ஊழ். தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903).

DSAL


தொன்று - ஒப்புமை - Similar