Tamil Dictionary 🔍

தோது

thothu


ஏந்து , வசதி ; பொருத்தம் ; ஒப்பு ; வீதம் ; உபாயம் ; தொடர்பு ; போட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபாயம். அந்தக்காரியம் முடிய ஒரு தோது சொல். 7. [K. tōdu.] Device, means; வீதம். தோதுப்படி கொடுப்பேன். 6. Established rate; சௌகரியம். அங்கேபோகத் தோதுப்படவில்லை. 5. Convenience; போட்டி. அவனோடு உனக்கென்ன தோது? 4. Rivalry, dispute; பொருத்தம். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தோதில்லை. 2. Affinity; suitability; ஒப்பு. அவனுக்குத் தோது ஒருவருமில்லை. 3. [K. tōdu.] Equality, similitude, parallel; சம்பந்தம். நீ சொல்வதற்கும் இதற்கும் என்ன தோடு?. 1. Connection;

Tamil Lexicon


tōtu,
n. 1. [T. tōdu.]
1. Connection;
சம்பந்தம். நீ சொல்வதற்கும் இதற்கும் என்ன தோடு?.

2. Affinity; suitability;
பொருத்தம். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தோதில்லை.

3. [K. tōdu.] Equality, similitude, parallel;
ஒப்பு. அவனுக்குத் தோது ஒருவருமில்லை.

4. Rivalry, dispute;
போட்டி. அவனோடு உனக்கென்ன தோது?

5. Convenience;
சௌகரியம். அங்கேபோகத் தோதுப்படவில்லை.

6. Established rate;
வீதம். தோதுப்படி கொடுப்பேன்.

7. [K. tōdu.] Device, means;
உபாயம். அந்தக்காரியம் முடிய ஒரு தோது சொல்.

DSAL


தோது - ஒப்புமை - Similar