Tamil Dictionary 🔍

தாது

thaathu


கனிப்பொருள் ; உலோகம் ; காவிக்கல் ; பஞ்சபூதம் ; நாடி ; பூந்தாது ; தேன் ; தாது மாதுளமரம் ; கேள்வி ; உடலின் எழுவகைத் தாதுக்கள் ; சுக்கிலம் ; வாதபித்த சிலேட்டுமங்கள் ; நீறு ; பூவின் இதழ் ; மலர் ; அறுபதாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு ; அடிமை ; வினைப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்முதலிய உலோகங்கள். (பிங்.) 2. Metals; கனிகளில் உண்டாம் இயற்கைப்பொருள். 1. Mineral, fossil; any natural product from a mine; See பூதம். (சூடா.) 4. The five elements of Nature. வாத பித்த சிலேட்டுமங்கள். 5. The three humours of the body, viz., vātam, pittam. cilēṭṭumam; நாடி. பிணிகளைத் தாதுக்களா லறியலாம் (குமரே. சத. 38). 6, Pulse; See சத்ததாது. (பிங்.) 7. Constituent parts of the body. சுக்கிலம். (பிங்.) சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில் (பாரத. வாரணா. 32). 8, Semen, Sperm; நீறு. (மதுரைக். 399, உரை.) 9. Powder, dust; பூந்தாது. தாதுண் வண்டினம் (மணி. 4, 20). 10. Pollen; பூவினிதழ். (பிங்.) 11. Petal of flowers; மலர். கள்வாய தாதொடு வண்டிமிரும் (பு. வெ. 12, இருபாற். 3). 12. Blossom; தேன். தாதுசேர் கழுநீர் (சிலப். 13, 119). 13. Honey; வினைப்பகுதி. தாதின்வழு (அஷ்டப். திருவேங்கடத்தந். காப்பு.). 14. (Gram.) Verbal root; ஆண்டு அறுபதனுள் பத்தாவது. 15. The 10th year of the Jupiter cycle; அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டை மண்டலமே (தொண்டை.சத.45). Slavery, servitude; . See தாதுமாதுளை. (மூ. அ) கேள்வி. இங்கே தாதுமில்லை பிராதுமில்லை. Madr. Hearing; காவிக்கல். (சூடா.) 3. Red ochre;

Tamil Lexicon


s. (Hind.) a hearing, கேள்வி. தாதுமில்லைப் பிராதுமில்லை, there is no pleading or hearing.

J.P. Fabricius Dictionary


, [tātu] ''s. (Hind.)'' A hearing, கேள்வி. தாதுமில்லைப்பிராதுமில்லை. There is no plead ing or hearing--no tribunal.

Miron Winslow


tātu,
n. dhātu.
1. Mineral, fossil; any natural product from a mine;
கனிகளில் உண்டாம் இயற்கைப்பொருள்.

2. Metals;
பொன்முதலிய உலோகங்கள். (பிங்.)

3. Red ochre;
காவிக்கல். (சூடா.)

4. The five elements of Nature.
See பூதம். (சூடா.)

5. The three humours of the body, viz., vātam, pittam. cilēṭṭumam;
வாத பித்த சிலேட்டுமங்கள்.

6, Pulse;
நாடி. பிணிகளைத் தாதுக்களா லறியலாம் (குமரே. சத. 38).

7. Constituent parts of the body.
See சத்ததாது. (பிங்.)

8, Semen, Sperm;
சுக்கிலம். (பிங்.) சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில் (பாரத. வாரணா. 32).

9. Powder, dust;
நீறு. (மதுரைக். 399, உரை.)

10. Pollen;
பூந்தாது. தாதுண் வண்டினம் (மணி. 4, 20).

11. Petal of flowers;
பூவினிதழ். (பிங்.)

12. Blossom;
மலர். கள்வாய தாதொடு வண்டிமிரும் (பு. வெ. 12, இருபாற். 3).

13. Honey;
தேன். தாதுசேர் கழுநீர் (சிலப். 13, 119).

14. (Gram.) Verbal root;
வினைப்பகுதி. தாதின்வழு (அஷ்டப். திருவேங்கடத்தந். காப்பு.).

15. The 10th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் பத்தாவது.

tātu,
n. தாதன்.
Slavery, servitude;
அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டை மண்டலமே (தொண்டை.சத.45).

tātu,
n. cf. dādima.
See தாதுமாதுளை. (மூ. அ)
.

tātu,
n. cf. தாத்து.
Hearing;
கேள்வி. இங்கே தாதுமில்லை பிராதுமில்லை. Madr.

DSAL


தாது - ஒப்புமை - Similar