Tamil Dictionary 🔍

தீது

theethu


தீமை ; குற்றம் ; பாவச்செயல் ; துன்பம் ; இறப்பு ; கேடு ; உடம்பு ; இடையூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள், 190). 4. Suffering, distress; இடையூறு, தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16). 5. Difficulty, hindrance; மரணம். நின்மகன் றீதி னீங்கினான் (சீவக. 327). 6. Death; கேடு. அனல்கனற்றத் தீதுறும் பஞ்சியின் (உபதேசகா. சிவவிரத. 164). 7. Ruin; உடம்பு. (சிலப். 19, 66, உரை.) 8. Body; பாவச்செயல். உள்ளத்தா லுள்ளலுந் தீதே (குறள், 282). 3. Sinful deed; தீமை. நன்றிது தீதென (திருவாச. 49, 2). 1. Evil, vice; குற்றம். தீதுதீர் நியமத்து (திருமுரு. 70). 2. Fault, blemish, defect;

Tamil Lexicon


s. an evil, a mischief, தீமை; 2. a fault, குற்றம்; 3. (symb. verb) it is evil.

J.P. Fabricius Dictionary


, [tītu] ''s.'' Evil, vice, mischief, தீமை. 2. Fault, blemish, defect, குற்றம். 3. ''(neut. sing. sym. verb.)'' It is evil, தீமையாயிருக்கிறது.

Miron Winslow


tītu,
n. தீமை.
1. Evil, vice;
தீமை. நன்றிது தீதென (திருவாச. 49, 2).

2. Fault, blemish, defect;
குற்றம். தீதுதீர் நியமத்து (திருமுரு. 70).

3. Sinful deed;
பாவச்செயல். உள்ளத்தா லுள்ளலுந் தீதே (குறள், 282).

4. Suffering, distress;
துன்பம். தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள், 190).

5. Difficulty, hindrance;
இடையூறு, தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16).

6. Death;
மரணம். நின்மகன் றீதி னீங்கினான் (சீவக. 327).

7. Ruin;
கேடு. அனல்கனற்றத் தீதுறும் பஞ்சியின் (உபதேசகா. சிவவிரத. 164).

8. Body;
உடம்பு. (சிலப். 19, 66, உரை.)

DSAL


தீது - ஒப்புமை - Similar