போது
poathu
மலரும்பருவத்து அரும்பு : மலர் ; செவ்வி ; காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர் (திவா.) போதார் கூந்தல் (பு.வெ, 12, இருபாற்.5, கொளு) . 2. Flower; பொழுதில். ஆட்கொண்டபோதே கொண்டிலையோ (திருவாச.33,7). When, while, during the time that; . See பொழுது, 1,2,3. ( சூடா.) போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19). -adv. செவ்வி. (திருவிருத்.76, அரும் பக.389) 3. Freshness, beauty; மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227). 1. Flower bud ready to open;
Tamil Lexicon
s. (contr. of போழ்து) time, பொழுது; 2. (with a participle) when, while; 3. a flower bud. It signifies never when joined with உம் followed by a negative as in அவன் ஒருபோ தும் வரமாட்டான், he will never come. அவன் வருகிறபோது, when he comes. முன்னொருபோது, at a former time. அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.
J.P. Fabricius Dictionary
, [pōtu] ''s.'' [''contraction of'' போழ்து.] Time, as பொழுது, காலம். 2. ''[with a par ticiple.]'' When, while, at the time, as அவன்வந்தபோது, when he came. 3. A flower bud ready to open, மலரும்பருவத்தரும்பு. 4. A flower, பூ--''Note.'' it signifies never, when joined with உம் followed by a negative, as ஒருபோதும்வரமாட்டான், he will never come. அப்போது--அப்பொழுது; that time, இப் போது--இப்பொழுது, this time; முன்னொருபோது, at a former time.
Miron Winslow
pōtu
n. perh. போது2-. cf. bōdha.
1. Flower bud ready to open;
மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227).
2. Flower;
மலர் (திவா.) போதார் கூந்தல் (பு.வெ, 12, இருபாற்.5, கொளு) .
3. Freshness, beauty;
செவ்வி. (திருவிருத்.76, அரும் பக.389)
pōtu
cf. போழ்து. n. [O.K. pōḻtu.]
See பொழுது, 1,2,3. ( சூடா.) போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19). -adv.
.
When, while, during the time that;
பொழுதில். ஆட்கொண்டபோதே கொண்டிலையோ (திருவாச.33,7).
DSAL