தூது
thoothu
இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள் ; இராசதூதர் தன்மை ; ஒரு நூல்வகை ; கூழாங்கல் ; தூதுமொழி ; தூதுவளைக் கொடி ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல் ; செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாணன் முதலிய உயர்திணைப் பொருளையேனும் கிள்ளைமுதலிய அஃறிணைப்பொருளையேனும் ஊடனீக்கும் வாயிலாகக் காதல்பால் விடுத்தலைக் கலிவெண்பாவாற் கூறும் பிரபந்தம். (இலக்.வி. 874.) 6. A Kind of poem in kali-veṇpā which purports to be a message of love sent through a companion, a bird, etc., to effect a reconciliation; . See தூதுவளை. தூதென விளங்குஞ். செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14) தூதுசெல்வோன். தக்க தறிவதாந் தூது (குறள், 686). 3. Ambassador, envoy; இராசதூதர் தன்மை. (குறள், 69, அதி.) 1.Embassy; கூழாங்கல். தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் (கலித்.56, 16). Small pebble; செய்தி. தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லி (சீவக.1876) 5. Message, Communication, news, errand; காமக்கூட்டத்துக் காதலரை இணக்குஞ்செயல், தூதுசெய் கண்கள் கொண் டொன்று பேசி (திவ. திருவாய். 9,9,9). 4. Negotiation in love-intrigues; தூதுமொழி. தூதுரைப்பரன் பண்பு (குறள், 681). 2. Purport of an embassy;
Tamil Lexicon
s. a message, an errand, செய்தி; 2. embassy, mission, தானாபத்தியம்; 3. an envoy, a negotiator, 4. a kind of poem representing a lady sending her message, to her lover by her female companions or by a bird, a beetle etc. தூதன், (fem. தூதி, தூதிகை, pl. தூதர்) a messenger, an ambassador; 2. an angel. தூதாள் (pl. தூதாட்கள்), a messenger. தூதுசொல்ல, to deliver a message. தூதுபோக, -நடக்க, to go on an errand. எமதூதன், a messenger of Yama, the God of death.
J.P. Fabricius Dictionary
, [tūtu] ''s.'' A little stone, சிறுகல், ''(R.)''
Miron Winslow
tūtu,
n. perh. து-.
Small pebble;
கூழாங்கல். தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் (கலித்.56, 16).
tūtu,
n. dūta.
1.Embassy;
இராசதூதர் தன்மை. (குறள், 69, அதி.)
2. Purport of an embassy;
தூதுமொழி. தூதுரைப்பரன் பண்பு (குறள், 681).
3. Ambassador, envoy;
தூதுசெல்வோன். தக்க தறிவதாந் தூது (குறள், 686).
4. Negotiation in love-intrigues;
காமக்கூட்டத்துக் காதலரை இணக்குஞ்செயல், தூதுசெய் கண்கள் கொண் டொன்று பேசி (திவ. திருவாய். 9,9,9).
5. Message, Communication, news, errand;
செய்தி. தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லி (சீவக.1876)
6. A Kind of poem in kali-veṇpā which purports to be a message of love sent through a companion, a bird, etc., to effect a reconciliation;
பாணன் முதலிய உயர்திணைப் பொருளையேனும் கிள்ளைமுதலிய அஃறிணைப்பொருளையேனும் ஊடனீக்கும் வாயிலாகக் காதல்பால் விடுத்தலைக் கலிவெண்பாவாற் கூறும் பிரபந்தம். (இலக்.வி. 874.)
tūtu,
n.
See தூதுவளை. தூதென விளங்குஞ். செவ்வாய்த் தோகையர் (இரகு. யாகப். 14)
.
DSAL