தோண்டி
thonti
தண்ணரிறைக்குஞ் சிறு பாத்திரம் ; காண்க : கரந்தை ; வறட்சுண்டிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்ணீர்க்கலவகை. Pot of earth or metal, used for drawing water; 64 சேர்கொண்ட முகத்தலளவை. Loc. A liquid measure of 64 seers; See வறட்சுண்டி. (மலை.) 1. A species of sensitive plant See கரந்தை. (சங். அக.) 2. Indian globe thistle;
Tamil Lexicon
s. a kind of small pot for drawing water.
J.P. Fabricius Dictionary
, [tōṇṭi] ''s.'' ''(Sa. Dron'ce.)'' A kind of small pot for drawing water, தண்ணீ ரிறைக்குஞ்சிறுபாத்திரம். ''(c.)''
Miron Winslow
tōṇṭi,
n. cf. drōṇi. [M. toṇt]
Pot of earth or metal, used for drawing water;
தண்ணீர்க்கலவகை.
tōṇṭi,
n.
1. A species of sensitive plant
See வறட்சுண்டி. (மலை.)
2. Indian globe thistle;
See கரந்தை. (சங். அக.)
tōṇṭi
n.
A liquid measure of 64 seers;
64 சேர்கொண்ட முகத்தலளவை. Loc.
DSAL