Tamil Dictionary 🔍

தோட்டிமை

thottimai


ஒற்றுமை ; வெட்டியான்வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமை. (சூடா.) Symmetry, harmony; வெட்டியான்வேலை. Occupation of a village messenger or scavenger;

Tamil Lexicon


s. union, harmony, ஒற்றுமை; 2. see under தோட்டி.

J.P. Fabricius Dictionary


ஒற்றுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The occupation of a village servant, வெட்டியான்வேலை.

Miron Winslow


tōṭṭimai,
n. id.
Occupation of a village messenger or scavenger;
வெட்டியான்வேலை.

tōṭṭimai,
n. cf. தொட்டிமை.
Symmetry, harmony;
ஒற்றுமை. (சூடா.)

DSAL


தோட்டிமை - ஒப்புமை - Similar