தோழி
tholi
பாங்கி ; பணிசெய்பவள் ; செவிலித்தாயின் மகள் ; தேவி ; அரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணிசெய்பவள். (இலக். வி. 207, உரை.) 4. Maidservant; தேவி. பொற்றொடிப் பணைத்தோட் டோழியர் (பெருங். வத்தவ. 12, 19). 3. Wife; செவிலித்தாயின் மகள். தோழிதானே செவிலிமகளே (தொல். பொ. 125). 2. (Erot.) Heroine's confidante, being the daughter of her fostermother; பாங்கி. நல்லவென் றோழி (திவ்.நாய்ச் 10, 10). 1.A lady's maid; அரக்கு. (அக.நி.) Gum lac;
Tamil Lexicon
பாங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A lady's female friend, a lady's maid. 2. A bride's maid.
Miron Winslow
tōḷi,
n. Fem. of தோழன்.
1.A lady's maid;
பாங்கி. நல்லவென் றோழி (திவ்.நாய்ச் 10, 10).
2. (Erot.) Heroine's confidante, being the daughter of her fostermother;
செவிலித்தாயின் மகள். தோழிதானே செவிலிமகளே (தொல். பொ. 125).
3. Wife;
தேவி. பொற்றொடிப் பணைத்தோட் டோழியர் (பெருங். வத்தவ. 12, 19).
4. Maidservant;
பணிசெய்பவள். (இலக். வி. 207, உரை.)
tōḷi,
n. cf.தோலி2.
Gum lac;
அரக்கு. (அக.நி.)
DSAL