Tamil Dictionary 🔍

மோடி

moti


துர்க்கை ; செருக்கு ; விதம் ; பகட்டு ; பெருமிதம் ; வேடிக்கைக் காட்சி ; பிணக்கு ; வஞ்சகம் ; மொத்தம் ; கண்டதிப்பிலி ; திப்பிலி மூலம் ; மகுடி ; ஓர் ஊதுகுழல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடுகாள். (பிங்.) பேய் என்று . . . மோடி கழல் சூடியே (தக்கயாகப். 241). Durgā; செருக்கு. (W.) 1. Arrogance; விதம். அப்போதிலொரு மோடியுமாய் வேறே முகமுமாய் (பணவிடு. 195). 2. Way, manner, style, air; ஆடம்பரம். கல்யாணம் வெகு மோடி. 3. Grandeur, display; கம்பீரம். (W.) 4. Military bearing, as of a soldier; dignified bearing; வேடிக்கைக்காட்சி. (W.) 5. Exhibition, show; See மகிடி3. Loc. 6. A trial of magical power. பிணக்கு. ஊடலாய்ப்போவாரை மோடி திருத்துவார் (விறலிவிடு. 315). 7. Disagreement; discord; வஞ்சகம். 8. Deceit, fraud; மொத்தம். அவற்றை மோடியாய் வாங்கினான். (W.) 9. Wholesale, entirety; கண்டதிப்பிலி. 1. Dried knots of the creeper of long pepper; திப்பிலிமுலம். (பைஷஜ. 85.) 2. Long-pepper root; . See மோடி யெழுத்து. Loc. See மகிடி. Snake charmer's pipe.

Tamil Lexicon


s. show; 2. haughtiness, pride, மேட்டிமை; 3. a kind of enchantment; 4. a love-quarrel, பிணக்கு; 5. a forest-goddess. மோடிக்காரன், an unfriendly frowning man. மோடித்தனம், haughtiness, arrogance. மோடிபண்ண, -போட, -மோடியாய்த் திரிய, to be high-minded, haughty and proud. மோடிப்புடவை, cloth all white without any variety of colours. மோடியாய்க் கொள்ள, ஒரு மோடியாய்ப் பிடிக்க, to buy by whole-sale. இராசமோடி, royal grandeur. இராணுவமோடி, the array of an army. சேவகமோடி, manners, habit or bravery of a soldier.

J.P. Fabricius Dictionary


, [mōṭi] ''s.'' An exhibition, a show, வேடிக் கை. 2. Haughtiness, austerity, மேட்டிமை. [''Tel. usage.]'' 3. A kind of craft or en chantment. See மகடி. ''(c.)'' 4. A love quarrel, பிணக்கு. 5. A forest-goddess. See காடுகாள்.--For some compounds, See மகடி. இராசமோடி. Royal grandeur. இராணுவமோடி. The array of an army. சேவகமோடி. Manners, habit, or bravery of a soldier. அவன்மோடியாய்த்திரிகிறான்...... He is high minded, or he looks moody. ஏனிந்தமோடிபண்ணுகிறாய். Why do you make such a show? மோடியாய்வாங்குகிறது. Buying by whole sale.

Miron Winslow


mōṭi
n. prob. மோடு1.
Durgā;
காடுகாள். (பிங்.) பேய் என்று . . . மோடி கழல் சூடியே (தக்கயாகப். 241).

mōṭi
n. [T. K. mōdi.]
1. Arrogance;
செருக்கு. (W.)

2. Way, manner, style, air;
விதம். அப்போதிலொரு மோடியுமாய் வேறே முகமுமாய் (பணவிடு. 195).

3. Grandeur, display;
ஆடம்பரம். கல்யாணம் வெகு மோடி.

4. Military bearing, as of a soldier; dignified bearing;
கம்பீரம். (W.)

5. Exhibition, show;
வேடிக்கைக்காட்சி. (W.)

6. A trial of magical power.
See மகிடி3. Loc.

7. Disagreement; discord;
பிணக்கு. ஊடலாய்ப்போவாரை மோடி திருத்துவார் (விறலிவிடு. 315).

8. Deceit, fraud;
வஞ்சகம்.

9. Wholesale, entirety;
மொத்தம். அவற்றை மோடியாய் வாங்கினான். (W.)

mōṭi
n. [K. mōdi]
1. Dried knots of the creeper of long pepper;
கண்டதிப்பிலி.

2. Long-pepper root;
திப்பிலிமுலம். (பைஷஜ. 85.)

mōṭi
n. Mhr. mōdi.
See மோடி யெழுத்து. Loc.
.

mōṭi
n. [T. magidi.]
Snake charmer's pipe.
See மகிடி.

DSAL


மோடி - ஒப்புமை - Similar