Tamil Dictionary 🔍

சதகோடி

sathakoati


நூறுகோடி : நூறு முனைகளையுடைய வச்சிரப்படை ; இடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூறுகோடி. சதகோடி மின்சேவிக்க (கம்பரா. மிதிலை. 31.) 1. Hundred crores; [நூறு முனைகளுடைய] வச்சிராயுதம். (பிங்.) 2. Thunderbolt of Indra, as having 100 edges;

Tamil Lexicon


, ''s.'' A number, a thousand mil lions, நூறுகோடி. 2. A diamond weapon of Indra having a hundred sides; the thunderbolt, வச்சிராயுதம்.

Miron Winslow


cata-kōṭi,
n. šata+.
1. Hundred crores;
நூறுகோடி. சதகோடி மின்சேவிக்க (கம்பரா. மிதிலை. 31.)

2. Thunderbolt of Indra, as having 100 edges;
[நூறு முனைகளுடைய] வச்சிராயுதம். (பிங்.)

DSAL


சதகோடி - ஒப்புமை - Similar