தொற்றம்பு
thotrrampu
ஊடுருவிச் செல்லாமல் உடம்பின்மேலே படும் அம்பு. அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது (திவ். இயற். திருவிருத். 75, வ்யா பக். 385). Arrow which causes only a surface wound;
Tamil Lexicon
toṟṟampu
n. தொற்று-+.
Arrow which causes only a surface wound;
ஊடுருவிச் செல்லாமல் உடம்பின்மேலே படும் அம்பு. அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது (திவ். இயற். திருவிருத். 75, வ்யா பக். 385).
DSAL