தறும்பு
tharumpu
நீரணை ; முளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவழியாய்ச்செல்லும் நீரை வேறுவழியிற் செலுத்தக் கட்டும் அணை. (W.) 1. Dam to stop a stream and turn it in a different direction; முளை. Loc. 2. Peg;
Tamil Lexicon
s. a dam formed to change the course of a stream, நீரணை. தறும்படிக்க, to form such a dam.
J.P. Fabricius Dictionary
, [tṟumpu] ''s.'' A dam to stop running water, and turn in another way, நீரணை. ''(R.)''
Miron Winslow
taṟumpu,
n. [K. taṟumbu.]
1. Dam to stop a stream and turn it in a different direction;
ஒருவழியாய்ச்செல்லும் நீரை வேறுவழியிற் செலுத்தக் கட்டும் அணை. (W.)
2. Peg;
முளை. Loc.
DSAL