தேற்றம்
thaetrram
தெளிவு ; மனங்கலங்காமை ; உறுதி ; ஆறுதல் ; செழிப்பு ; சூளுறவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செழிப்பு. தேற்றமான பயிர். (W.) Thriving, luxuriant growth; நிச்சயம். தேற்றம் வினாவே (தொல். சொல். 259). 1. [M. tēṟṟam.] Certainty; assurance; determination; தெளிவு. (சூடா.) தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259). 2. [T. tēṭa, K. tēṭē.] Clearness; மனங்கலங்காமை. தேற்ற மவாவின்மை (குறள், 513). 3. Presence of mind; ஆறுதல். Comfort, consolation; சூளுறவு. தீராத்தேற்றம் (தொல். பொ. 102). 5. Oath;
Tamil Lexicon
, ''v. noun.'' Certainty, assurance, &c., as தேறல், 1, 2. (சது.) 2. Clearness, தெளிவு. 3. ''[in gram.]'' An empatic, ஏ, or மன்ற, as expressive of certainty, emphasis, &c., தேற்றக்குறிப்பு. 4. Reco very from sorrow, &c., as தேற்றரவு. 5. Comfort, as தேறல். 6. Thriving, firm ness, good growth, செழிப்பு. ஆள்தேற்றமாயிருக்கிறான். The person has gained strength, flesh, &c.
Miron Winslow
tēṟṟam,
n. தேறு-.
1. [M. tēṟṟam.] Certainty; assurance; determination;
நிச்சயம். தேற்றம் வினாவே (தொல். சொல். 259).
2. [T. tēṭa, K. tēṭē.] Clearness;
தெளிவு. (சூடா.) தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259).
3. Presence of mind;
மனங்கலங்காமை. தேற்ற மவாவின்மை (குறள், 513).
Comfort, consolation;
ஆறுதல்.
5. Oath;
சூளுறவு. தீராத்தேற்றம் (தொல். பொ. 102).
Thriving, luxuriant growth;
செழிப்பு. தேற்றமான பயிர். (W.)
DSAL