Tamil Dictionary 🔍

பதற்றம்

pathatrram


முன்பின் ஆராயாமல் விரைவுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பின் யோசனையின்றி அவசரப்படுகை. ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு (ஈடு, 2, 1, 1) . Rashness; hurry;

Tamil Lexicon


, ''v. noun.'' [''com.'' பதட்டம்.] Precipitation, being in trepidation.

Miron Winslow


pataṟṟam,
n. பதறு-.
Rashness; hurry;
முன்பின் யோசனையின்றி அவசரப்படுகை. ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு (ஈடு, 2, 1, 1) .

DSAL


பதற்றம் - ஒப்புமை - Similar