Tamil Dictionary 🔍

தோற்றம்

thotrram


காட்சி ; விளக்கம் ; சாதி ; படைப்பு ; சாயை ; புகழ் ; பார்வை ; உயர்ச்சி ; உற்பத்தி ; பிறப்பு ; உருவம் ; தன்மை ; வலிமை ; சொல்மாலை ; உறுப்பு ; உத்தேசம் ; நாடகப் பிரதேசம் ; எண்ணம் ; மாயை ; இருவகைத் திணை ; காண்க : உயிர்த்தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரம் அசரம் என்ற இருவகைத் திணை (பிங்.) 22. Phenomenon, of two classes, viz., caram and acaram; See உயிர்த்தோற்றம் 23. Genesis of life. காட்சி. இலக்குவன் றோன்றிய தோற்றம் (கம்பரா. கும்ப கருண. 231). தோற்றஞ்சான் ஞாயிறு (நாலடி,7). 1. Appearance; பார்வை. என்னுடைய தோற்றத்தில் அது மரமாக உள்ளது 2. Vision, sight, perceptibility; உயர்ச்சி. நிலையிற் றிரியா தடங்கியான்றோற்றம் (குறள், 124). 3. Conspicuousness, prominence, distinctness in appearance; விளக்கம் 4. Splendour, brightness; உற்பத்தி. தோற்றமு நிலையுங் கேடும் (மணி. 27, 181). 5. Origin, rise, beginning, source; பிறப்பு. (பிங்.) நாயகன் றோற்றத்தின் (கம்பரா. சிறப்.11). 6. Birth, avatar; சாதி. வேறுபடவந்த வுவமத்தோற்றம் (தொல். பொ. 307). 7. Class; படைப்பு. எவ்வகைப்பொருளுந் தோற்ற நிலையிறுதி (திருக்கோ. 1, உரையகவல்) 8. Creation; சாயை. அவனுக்குத் தந்தையின் தோற்றமிருக்கிறது. 9. Reflection, semblance; புகழ் ஈவார்க ணென்னுண்டாந்தோற்றம் (குறள், 1059). 10. Fame, reputation; வலிமை. (பிங்.) 11. Vigour, strength, power, force; வேடம். வானுயர் தோற்றம் (குறள், 272). 12. Costume, guise; உருவம். நாற்றத்தோற்றச் சுவை யொலியுறலாகி நின்ற (திவ். திருவாய். 3,6,6). 13. Form; சொன்மாலை. (பிங்.) 14. Panegyric; உறுப்பு. எம்மென வரூஉங் கிழமைத்தோற்றம் (தொல். பொ.221) 15. Member, limb, part; தன்மை. அறத்து வழிப்பரூஉந் தோற்றம்போல (புறநா. 31). 16. Nature; எண்ணம். தோற்றனனேயினி யென்னுந் தோற்றத்தால் (கம்பரா. இராவணன்வதை.78) 17. Idea. உத்தேசம். பதினைந்து தேதியிருக்குமென்று ஒரு தோற்றம். Loc. 18. Guess, estimate; நாடகப்பிரவேசம். (W.) 19. Entrance on the stage; debut; உதயம். 20. Rising, as of a heavenly body; மாயை. (W.) 21. Phantom, apparition, illusion;

Tamil Lexicon


சரம், அசரம், இவற்றுட்சரம் நடையுள்ளன. அசரம், நடையில்லன.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōṟṟm] ''s.'' Appearance, visibility, perceptibility, காட்சி. 2. Conspicuousness, prominence, distinctness, in appearance, பிரகாசம். 3. Origin, rise, beginning, for mation, state of existence, spring, source, தொடக்கம். 4. Birth, production of erea tures, worlds, &c., creatures, or things produced, பிறப்பு. 5. Offspring, son. மகன். 6. ''(in Thcol.)'' Evolution of things from their primitive elements--oppos. to ஒடுக்கம். See உற்பத்தி. 7. Reflection, representation, semblance, சாயை. 8. Vision, prospect. object, sight, தரிசனம். 9. Idea, conception. figure formed in the mind, imagination, notion, எண்ணம். 1. Entrance on the stage as a character; debut, வருகை. 11. Rising of a heavenly body, உதயம். 12. Phantom, apparition, illusion, ஆவேசம். 13. Word, சொல். 14. A fit, seasonable word, ஏற்றமொழி. 15. Praise, eulogy, fame, re putation, புகழ். 16. Vigor, strength, power. force, வலி. 17. Phenomena, நூதனக்காட்சி. The two classes of தோற்றம், or beings pro duced, are:--1. சரம், moveable creatures. 2. அசரம், inanimate beings, &c., which see. The four class of தோற்றம். 1. பை, or சார யுகம், viviparous, womb-born. 2. முட்டை, or அண்டசம், oviparous or egg-born. 3. நிலம், or உற்பீசம், germinating from the earth by seeds, &c. 4. வியர்வை, or சுவேதசம், insects supposed to be engendered by perspira tion, &c., which see severally.

Miron Winslow


tōṟṟam
n. தோன்று- [K. tōṟike, M. tōṟṟam.]
1. Appearance;
காட்சி. இலக்குவன் றோன்றிய தோற்றம் (கம்பரா. கும்ப கருண. 231). தோற்றஞ்சான் ஞாயிறு (நாலடி,7).

2. Vision, sight, perceptibility;
பார்வை. என்னுடைய தோற்றத்தில் அது மரமாக உள்ளது

3. Conspicuousness, prominence, distinctness in appearance;
உயர்ச்சி. நிலையிற் றிரியா தடங்கியான்றோற்றம் (குறள், 124).

4. Splendour, brightness;
விளக்கம்

5. Origin, rise, beginning, source;
உற்பத்தி. தோற்றமு நிலையுங் கேடும் (மணி. 27, 181).

6. Birth, avatar;
பிறப்பு. (பிங்.) நாயகன் றோற்றத்தின் (கம்பரா. சிறப்.11).

7. Class;
சாதி. வேறுபடவந்த வுவமத்தோற்றம் (தொல். பொ. 307).

8. Creation;
படைப்பு. எவ்வகைப்பொருளுந் தோற்ற நிலையிறுதி (திருக்கோ. 1, உரையகவல்)

9. Reflection, semblance;
சாயை. அவனுக்குத் தந்தையின் தோற்றமிருக்கிறது.

10. Fame, reputation;
புகழ் ஈவார்க ணென்னுண்டாந்தோற்றம் (குறள், 1059).

11. Vigour, strength, power, force;
வலிமை. (பிங்.)

12. Costume, guise;
வேடம். வானுயர் தோற்றம் (குறள், 272).

13. Form;
உருவம். நாற்றத்தோற்றச் சுவை யொலியுறலாகி நின்ற (திவ். திருவாய். 3,6,6).

14. Panegyric;
சொன்மாலை. (பிங்.)

15. Member, limb, part;
உறுப்பு. எம்மென வரூஉங் கிழமைத்தோற்றம் (தொல். பொ.221)

16. Nature;
தன்மை. அறத்து வழிப்பரூஉந் தோற்றம்போல (புறநா. 31).

17. Idea.
எண்ணம். தோற்றனனேயினி யென்னுந் தோற்றத்தால் (கம்பரா. இராவணன்வதை.78)

18. Guess, estimate;
உத்தேசம். பதினைந்து தேதியிருக்குமென்று ஒரு தோற்றம். Loc.

19. Entrance on the stage; debut;
நாடகப்பிரவேசம். (W.)

20. Rising, as of a heavenly body;
உதயம்.

21. Phantom, apparition, illusion;
மாயை. (W.)

22. Phenomenon, of two classes, viz., caram and acaram;
சரம் அசரம் என்ற இருவகைத் திணை (பிங்.)

23. Genesis of life.
See உயிர்த்தோற்றம்

DSAL


தோற்றம் - ஒப்புமை - Similar