Tamil Dictionary 🔍

தொற்று

thotrru


சம்பந்தம் ; மூலைக்கையோடணைத்த மரம் ; நோயின் ஒட்டுத்தொடர்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதியின் ஒட்டுத்தொடர்பு. 2. Contagion; மூலைக்கையோடு அணைத்த மரம். (யாழ். அக.) 3. A piece of wood attached to the hip of a roof; சம்பந்தம். கர்ப்பத்திலே தொற்றில்லாமை (திவ். திருப்பா. 5. வ்யா. 82). 1. Connection;

Tamil Lexicon


toṟṟu,
n. தொற்று-.
1. Connection;
சம்பந்தம். கர்ப்பத்திலே தொற்றில்லாமை (திவ். திருப்பா. 5. வ்யா. 82).

2. Contagion;
வியாதியின் ஒட்டுத்தொடர்பு.

3. A piece of wood attached to the hip of a roof;
மூலைக்கையோடு அணைத்த மரம். (யாழ். அக.)

DSAL


தொற்று - ஒப்புமை - Similar